ஒரு நள்ளிரவில்
கதவு தட்டும் ஒலி கேட்டு
வந்து திறந்தேன் ....
காதலானோடு கைப்பிடித்தபடி
சோர்ந்த முகத்தோடு
நின்றாய் ....
போய் வருகிறேன்
அடுத்த வாரம் சந்திக்கலாம் என்று புறப்பட்ட
காதலனுக்கு
கையசைத்தாய் என் தோளில் சாய்ந்தபடி ....
தோழியடி நீ எனக்கு
Saturday, 31 May 2008
தோழியடி நீ எனக்கு ... by அறிவுமதி
Posted by Rajesh at 06:25
Labels: Tamil Poems Collections...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment